வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் வந்ததில் யார் வேஸ்ட்? விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில், இரண்டாவது ப்ரோமோ இதோ
விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் முடி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
வெளியான முதல் ப்ரோமோவில் யாரும் வெளிப்படையாக விளையாடவில்லை என்று விஜய் சேதுபதி சொல்லியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் வந்ததில் யார் வேஸ்ட் என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்க பெரும்பாலானோர் ரியாவை சொல்ல மற்றவர்கள் வந்த ஆறு பேரும் வேஸ்ட் என்று சொல்லுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாக வருகிறது.
View this post on Instagram