ரியாவின் மேனர்ஸ் பற்றி பேசிய அருண், ஏற்பட்ட வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
ரியாவின் மேனர்ஸ் பற்றிய அருண் பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சகப் போட்டியாளர்களின் மேனர்சை மேம்படுத்த டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் வெளியானது.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அருண் ரியாவின் மேனர்ஸ் பற்றி பேசுகிறார். கேமராவை பார்த்து பேசுவது போன்ற சில குறைகளை வைக்க அது ரியாவிற்க்கு ஏற்கத்தக்கதாக இல்லை என்று அதற்கு பதில் சொல்லலாமா என்று கேட்க தீபக்கு உட்பட அனைவரும் அது உங்களோட தனிப்பட்ட கருத்து நீங்க தனியா பேசிக்கோங்க என்று சொல்லிவிடுகிறார் இதனால் கடுப்பாகி சென்று விடுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram