சௌந்தர்யா மற்றும் சத்யா இடையே வெடித்த பிரச்சனை, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

Web Ads

சௌந்தர்யா மற்றும் சத்யா இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Season 8 Tamil Day 29 Promo 3 Update
Bigg Boss Season 8 Tamil Day 29 Promo 3 Update

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் பவித்ராவிடம் சிவக்குமார் அட்வைஸ் செய்தார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சத்யாவிற்கும் சவுந்தர்யாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. சௌந்தர்யா ஆண்களின் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு கொஞ்சம் லேட் ஆக தான் செய்யும் என்று சொல்லி சண்டை போடுகிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)