bigg boss season 8 contestant details
bigg boss season 8 contestant details

பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஏழு சீசன் கள் வெற்றி கரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.

ஆனால் கமல்ஹாசன் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வெடுப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தவிர்த்து இந்த நிகழ்ச்சிக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1.TTF வாசன்
2.சோயா
3.பூனம் பாஜ்வா

4.குரேஷி
5.மாகாபா
6.ஜெகன்
7 ரஞ்சித்
8.பாரதி கண்ணம்மா புகழ் அருண்
9.ரியாஸ் கான்
10.ப்ரீத்தி முகுந்தன்

    இதில் உங்களுடைய ஃபேவரட் போட்டியாளர் யார் என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.