இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss Madumuta Evicted From BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான் - கடைசில இப்படி ஆகிடுச்சே.!!
மதுரை மீனாட்சி கோவிலில், கார்த்திகை திருவிழா இன்று தொடக்கம்

இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி குறைந்த ஓட்டுகளுடன் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

இமான் அண்ணாச்சி வெளியேறுவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌