Losliya

சொக்க வைக்கும் பேரழகில் லாஸ்லியா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் கடைசி வரை அதை காத்துக் கொண்டார்.

கவினுடன் காதலில் விழுந்து கவிலியா ஆர்மியை உருவாக்க வைத்தார். தற்போது லாஸ்லியா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Losliya Losliya Losliya Losliya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.