Bigg Boss Kavin Twitter Following List
Bigg Boss Kavin Twitter Following List

டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கவின் பின்பற்றும் நடிகர் நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Bigg Boss Kavin Twitter Following List : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சீரியல் நடிகராக வலம் வருபவர் கவின். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் பக்கத்தில் இவரை 67.5 K ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 814K ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

தென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா? – டாப் 10 லிஸ்ட்

இவர் ட்விட்டரில் 21 நபர்களை மட்டுமே பின்தொடர்கின்றார். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. விஜய் சேதுபதி
  2. செல்வராகவன்
  3. சிவகார்த்திகேயன்
  4. திரிஷா
  5. கனா பட நாயகன் தர்ஷன்
  6. விஜய் டிவி கோபிநாத்
  7. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
  8. இயக்குனர் மற்றும் எழுத்தாளரான சிவா அரவிந்த்
  9. பிரதீப் ஆண்டனி
  10. இசையமைப்பாளர் தரண் குமார்
  11. பிரியங்கா மோகன்
  12. மோனிகா டேவிட்
  13. அருண்ராஜா காமராஜ்
  14. லோகேஷ் கனகராஜ்
  15. மகேந்திர சிங் தோனி
  16. யுவன் சங்கர் ராஜா
  17. நெல்சன் திலீப்குமார்
  18. விஜய் டிவி டிடி
  19. அனிருத் ரவிச்சந்திரன்
  20. சச்சின் டெண்டுல்கர்
  21. விராட் கோலி

இந்த 27 பேரில் விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் இடம்பெறவில்லை.