Kavin
கவினை பார்த்ததும் அவரது ரசிகர்கள் விடாமல் துரத்தியுள்ளனர். அந்த வீடியோக்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகர், தொகுப்பாளர் என பயணத்தை தொடங்கிய கவின் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக கால் பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இவர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு சென்ற போது கவினை பார்த்த ரசிகர்கள் அலப்பறை செய்து அவரை விடாமல் துரதியுள்ளனர். அவருடன் சேர்ந்து போட்டோக்களையும் எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இதோ உங்கள் பார்வைக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.