Bigg Boss Day89 Promo1 : Losliya Fight With Sandy.! | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News | Kavin | Cheran | Losliya
கவினுக்காக சாண்டியிடம் சென்று லாஸ்லியா சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day89 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 89-வது நாள். இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட மோதலின் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

லாஸ்லியா கவினுக்காக சாண்டியிடம் வந்து சண்டையிடுகிறார், சாண்டி என்னை கொஞ்சம் பேச விடு என கூறியும் லாஸ்லியா அதற்கு இடம் கொடுக்காமல் பேசி கொண்டே இருக்கிறார். இதனால் கடுப்பான சாண்டி சரி பேசிட்டு போ என கூறுகிறார்.

லாஸ்லியா சாண்டியிடம் சண்டையிடுவதை பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார் கவின். இதனால் நெட்டிசன்கள் பலரும் உன் அம்மா அப்பா எவ்வளவு புத்தி சொல்லிட்டு போனாங்க ஆனால் நீ அதையெல்லாம் நினைச்சே பார்க்கல என அவரை திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.