ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.
Bigg Boss Day75 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் ரியோவிடம் பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதாவது நீங்கள் இருவரும் எவ்வளவு பார்த்து இந்த இடத்திற்கு வந்து இருப்பீங்க. இனிமேல் தான் நான் அதையெல்லாம் பார்க்கப் போகிறேன். மேலே ஏறியஉங்களை நான் கீழே இழுத்தது போல தோன்றியது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.