போட்டியாளர்களுக்கு வேட்டு வைக்க உள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.
Bigg Boss Day 13 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் இன்று சனிக்கிழமை என்பதால் உலகநாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார். இந்த நிலையில் இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தப்பு பண்றவங்களுக்கு தப்பு பண்றீங்கன்னு சொல்லலைன்னா அவங்களுக்கு தப்பு பண்றாங்கனு தெரியாமலேயே போயிடும். கேட்கலாமா என்று பேசுகிறார்.
இதோ அந்த வீடியோ