விஷ்ணுவால் ரணகளம் ஆகியுள்ளது பிக் பாஸ் வீடு.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனின் மூன்றாவது நாள் எபிசோடு இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் நேருக்கு நேராக பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை எதிர் கொள்கின்றனர்.
இதில் மாயா பிரதீப்பை மரியாதை இல்லாமல் பேசியதாக விஷ்ணு குற்றம் சாட்ட மாயா அவ என்ன எனக்கு மாமனா மச்சனா நான் எதுக்கு மரியாதை கொடுக்கணும் என பேசுகிறார்.
பிரதீப் இதுல எதுக்கு என்னை இழுத்தாரு? அவர் டாபிக்கை புரிஞ்சுகிட்டு பண்ணாரான்னு தெரியல, நான் இதை வெரிஃபை பண்ணனும் என்று சொல்ல வாக்குவாதம் அதிகமாகிறது. இறுதியாக விசித்ரா நீ எல்லோருடைய பர்சனலையும் பத்தி ரொம்ப பேசிட்டே என கூறுகிறார்.