ரேங்கிங் டாஸ்க் தொடங்க முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டுகிறார் பிரதீப்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரேங்கிங் டாஸ்க் தொடங்க பிரதீப் முதல் இடத்தில் நிற்க அதற்கு நீங்கள் தகுதி இல்லை என எல்லோரும் சொல்ல அவர்கள் அனைவருக்கும் பதில் அளித்து எனக்கு இந்த இடம் கண்டிப்பா தேவை. என்னை சாகடித்து விட்டு வேணுமானால் நீங்கள் இந்த இடத்தை எடுத்துக்கோங்க என பதிலடி கொடுக்கிறார்.