பிக் பாஸ் சீசன் 5-ல் வனிதாவை மிஞ்சும் வகையில் 2 நடிகைகளை உள்ளே அனுப்ப உள்ளது விஜய் டிவி.

Bigg Boss 5 Contestants Updates : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் வனிதா விஜயகுமார். இவரால் சீசன் 3 பெரும் பரபரப்பானதாக மாறியது.

சென்னையில், சட்டென்று மாறுது வானிலை..தெற்கே வருகிறது கனமழை..

விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வனிதாவை மிஞ்சும் அளவிற்கு 2 நடிகைகளை விஜய் டிவி உள்ளே அனுப்ப திட்டமிட்டு உள்ளது.

Simbu-வை பழிவாங்க முயற்சி பண்ணுறாங்க – Silambarasan-னின் அம்மா Usha ஆவேசம்..! | Press Meet | RedCard

அவர்கள் லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் தான். இருவரும் பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு என மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.