Bigg Boss 4 Shooting Spot Photo
Bigg Boss 4 Shooting Spot Photo

பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள 11 பிரபலங்கள் போர்க்களத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 4 Confirmed Contestant List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனா வைரஸ் பேரிடர் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

அஜித்துடன் அடுத்த படம் எப்போது? – மனம் திறந்த வெங்கட் பிரபு

தற்போது இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களாக பங்கேற்க பிரபலங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Bigg Boss 4 Contestants Info
Bigg Boss 4 Contestants Info

அந்த வகையில் மொத்தம் பதினான்கு பிரபலங்கள் இதுவரை 11 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்ற லிஸ்ட் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

  1. சனம் ஷெட்டி
  2. கிரன் ரதொட்
  3. கரூர் ராமன்
  4. ஷாலு ஷம்மு
  5. ரியோ ராஜ்
  6. அமுதவாணன்
  7. அமிர்தா ஐயர்
  8. சிவானி நாராயணன்
  9. புகழ்
  10. ஆர் ஜே வினோத்
  11. பாலாஜி முருகதாஸ்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.