ஓவர் கவர்ச்சியில் பிக் பாஸ் ஷெரின் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஷெரீன்.

இந்த படத்தை தொடர்ந்து விசில் படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனமாடினார். கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் ஆளே இல்லாமல் போன இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்த இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.