தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற விவரம் கண்ணம்மாவுக்கு தெரிய வர மாமியாருக்கு போன் போட்டு உண்மையை சொல்லுங்க என கேட்கிறார்.

Bharathi Kannamma Upcomming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தான் டி ஆர் பியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

குழந்தையின் சிகிச்சைக்காக, ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட தாயுள்ளம்..

கண்ணம்மாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் தான் லஷ்மி, ஹேமா என்ற உண்மையை மறைத்து சௌந்தர்யா ஹேமாவை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். இதனால் லஷ்மி தன் அம்மாவிடமும் ஹேமா பாரதியிடமும் வளர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரும்பவும் கண்ணம்மாவுக்கு பழையபடி உடல்நிலை சரியில்லாமல் போக அவர் மருத்துவரிடம் செல்கிறார். அப்போது டாக்டர் உன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தது நான் தான், உனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என கூறுகிறார்.

Divorce-ஆ..?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Samantha..!

இதனையடுத்து கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து உண்மையை சொல்லுங்க அத்தை எனக்கு பிறந்தது இரட்டை குழந்தையா என கேட்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.