புகைப்படத்துடன் பீஸ்ட் படத்தின் சிங்கிள் ட்ராக் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை அபர்ணா தாஸ்.

Beast First Single Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்‌.

மாலை போட்டிருக்கும்போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?

புகைப்படத்துடன் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட அபர்ணா தாஸ் - ரசிகர்களுக்கு காத்திருக்கு கொண்டாட்டம்

படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகையான அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் சூட்டிங் போது வெளியான புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த அபர்ணா தாஸ் யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் இணையத்தில் தேடினர்.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh

புகைப்படத்துடன் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட அபர்ணா தாஸ் - ரசிகர்களுக்கு காத்திருக்கு கொண்டாட்டம்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெகு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் அபர்ணா தாஸ் உடன் ரெடின் கிங்ஸ்லி இடம் பெற்றுள்ளார்.