BB3 12th Eviction Person : Shocking Information..! | Sherin | Cheran | Kavin | Losliya | Tharshan | Kollywood Cinema News | Tamil Cinema News
இந்த எவிக்ஷனில் ஏமாற்று வேலை நடந்துள்ளது. மக்களின் ஓட்டிற்கு எதிராக எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

BB3 12th Eviction Person : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.

அதே போல் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்களில் ஷெரின் தான் குறைவான ஓட்டுகள் பெற்றிருந்தார், இதனால் ஷெரின் வெளியேற்றப்படுவார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால் டிவி சேனல் சேரனை வெளியேற்றியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது சீசனிலும் இதே போல சென்றாயன் விசயத்தில் குளறுபடி நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எவிக்ஷனில் ஏமாற்று வேலை நடந்துள்ளது. மக்களின் ஓட்டிற்கு எதிராக எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.

அதே போல் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்களில் ஷெரின் தான் குறைவான ஓட்டுகள் பெற்றிருந்தார், இதனால் ஷெரின் வெளியேற்றப்படுவார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால் டிவி சேனல் சேரனை வெளியேற்றியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது சீசனிலும் இதே போல சென்றாயன் விசயத்தில் குளறுபடி நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே சேரனால் இனி வரும் கடுமையான டாஸ்குகளை செய்ய முடியாது என்பதால் அவரை பிக் பாஸ் வெளியேற்றி விடுவார் என ஏற்கனவே கூறியிருந்தோம்.

சேரன் அதிக ஓட்டுகள் பெற்றிருந்தும் அதே தான் தற்போது நடந்துள்ளது. அப்போ முடிவு மக்களின் ஓட்டில் இல்லையோ?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.