BB Wild Card Entry Contestant is Sathish? - Here is the Official Tweet | Kollywood Cinema News | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறீர்களா என கேட்ட கிரிக்கெட் வீரருக்கு சதிஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

BB Wild Card Entry Contestant : கோலிவுட் சினிமாவில் பிஸியான காமெடி நடிகர்களில் ஒருவர் சதிஷ். சமூக வளையதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருந்து வருபவர். பிக் பாஸ் குறித்தும் அடிக்கடி கமெண்ட் கொடுத்து வருகிறார்.

பிக் பாஸின் அடுத்த வைல் கார்ட் என்ட்ரி இவர் தான் – அதிர்ச்சியாக்கிய விஜய் டிவி அறிவிப்பு.!

தற்போது இவர் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட இதனை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்ன பிக் பாஸ் என்ட்ரியா என கேட்டுள்ளார்.

சதீஷுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டம் போட்ட விஜய், வேலைக்கார பெண்ணால் நடந்த கூத்து.!

அதற்கு சதிஷ் இல்லை சன்னியாசியாக போகிறேன் என சாமியார் வேடத்தில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் ரி-என்ட்ரி, டிவி சேனலை கழுவி கழுவி ஊற்றும் மக்கள் – வீடியோவுடன் இதோ.!

இதனை பார்த்த ரசிகர்களும் அவர்களின் கருத்துகளை பதிவிட்டு சதீஷை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.