Sathish Birthday : Thalapathy Vijay Surprise Gift - Inside the info | Comedy Actor Sathish | Vijay | Sangeetha | Kollywood Cinema | Tamil Cinema News
சதீஷுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விஜய் போட்ட திட்டத்தை அவர் வீட்டு வேலைக்கார பெண் சொதப்பியுள்ளார். இந்த சுவாரஷ்ய சம்பவத்தை சதிஷ் கூறியுள்ளார்.

Sathish Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் உருவாகி வரும் விஜய் 63 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பிறந்தநாளுக்கு விஐய் சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததை அவர் வீட்டு வேலைக்கார பெண் சுதப்பியதை பற்றி பேசியுள்ளார்.

வாய்ப்பு கேட்ட கருணாகரன், விஜய் கொடுத்த பதில் – நெகிழும் ரசிகர்கள்.!

என்னுடைய பிறந்த நாளிற்கு விஜய் அண்ணா வீட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகவே அவரும் அண்ணியும் எனக்காக கேக் வாங்கி கேக் வாங்கி வைத்திருந்தனர்.

நானும் விஜய் அண்ணாவும்பேசிட்டு இருந்த போது வேலைக்கார பெண்ணிடம் ஸ்வீட் எடுத்துட்டு வர சொன்னார். அனால் அவர் எனக்காக வாங்கி வைத்திருந்த கேக்கை கட் செய்து வந்து கொடுத்தார்.

உடனே நான் சிரித்து விட விஜய் அண்ணாவும் இந்தாப்பா இத நீயே கட் பண்ணி சாப்டுக்கோ என கூறி விட்டார். விஜய் அண்ணாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வரும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.