பாக்யாவை பட பூஜைக்கு அனுமதிக்காத எழில், பிறகு நடந்த நெகிழ்ச்சியான தருணம்.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது இதுதான்..!

Web Ads

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் புதியதாக தொடங்கப் போகும் படத்தின் பூஜையும் டைட்டிலும் வெளியிடப் போவதாக குடும்பத்தினரிடம் வந்து சந்தோஷமாக சொல்கிறார்.

BaakiyaLakshmi Serial Latest Update
BaakiyaLakshmi Serial Latest Update

அதேசமயம் கோபி ப்ரோடுயூசரை சந்தித்து பாக்கியா இந்த விழாவிற்கு வரக்கூடாது என்பதை உறுதியாக சொல்லிவிடுகிறார். படத்தின் விழாபோது எழிலிடம் கோபி நீ இந்த படம் பண்ணனும்னா உங்க அம்மா இங்கே வரக்கூடாது என்று கண்டிஷன் போட எழிலும் வேறு வழி இல்லாமல் பாக்கியாவை உள்ளே அனுமதிக்காமல் இருக்கிறார்.

பிறகு பாக்கியா கண்கலங்கி நிற்க உடனே எழில் டைட்டிலை ஓப்பன் பண்ண பாக்கியலட்சுமி என்று இருக்கிறது. இதனைப் பார்த்து பாக்யா கதறி அழுகிறார். உணர்வு பூர்வமான தருணங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் கோபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்து பல்பு வாங்குகிறார்.

BaakiyaLakshmi Serial Latest Update
BaakiyaLakshmi Serial Latest Update