Pushpa 2

சந்தோஷத்தில் செழியன், ராதிகாவிடம் கோபியை பிரிய சொன்ன ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவிடம் கோபியை பிரிய சொல்லியுள்ளார் ஈஸ்வரி.

baakiyalakshimi serial today episode update 14-12-2024

baakiyalakshimi serial today episode update 14-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை ராதிகா வந்து சந்தித்து பேசுகிறார். வீட்டுக்கு வாங்க கோபி நானும் மயு உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்ல அம்மா இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருக்காங்க ராதிகா நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன் நீங்க கொஞ்சம் பீஸ் ஃபுல்லா இருக்கிற மாதிரி இருக்கு எல்லாரும் என்ன நல்லா பாத்துக்கிறாங்க நாங்கன்னா நீ ஆபீஸ்க்கு போயிடுவேன் நான் தனியா இருக்கணும். இப்ப கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸா இருக்கு யாராவது ஒருத்தர் என் கூட இருந்துகிட்டே இருக்காங்க. அப்பாவோட இறுதி சடங்கு பண்ணவிடாமல் பண்ணதுக்கு அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டு அழுதாங்க

இப்போ ரொம்ப சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்காங்க அதுவும் இல்லாம பாக்கியா ரொம்ப நல்லவ தெரியுமா ஆனால் அவ்வளவுக்கு அவ்வளவு கெடுதல் பண்ணியும் என்ன வந்து காப்பாத்திருக்கா. அவளுக்கு போய் நானே இப்படி பண்ணனும் நினைச்சிட்டேனே நீயும் எவ்வளவு சொல்ல நான் கேட்காம போயிட்ட நீ சொல்றதை கேட்டு இருந்தாலாவது நான் உரு புட்டு இருப்ப. நான் இவ்வளவு பண்ணியும் பாக்கியம் எனக்கு சாப்பாடு சமைச்சு கொடுத்திருக்கா நல்லா சாப்பிட்டேன். நான் உடம்பு சரியானதுக்கு அப்புறம் வர நீயும் ஐயோ எப்பவுமே என்ன வந்து பாருங்க என்று கோபி சொல்லுகிறார். சரி கோபி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு ராதிகா வெளியில் வர ஈஸ்வரி காத்துக் கொண்டிருக்கிறார்.

ராதிகா வெளியே வந்தவுடன் பேசிட்டியா அவன் இப்பதான் நிம்மதியா இருக்கா இங்க தான் அவனுக்கு நிம்மதி இருக்கு அவன் புள்ளைங்க அவளை சுத்தி சுத்தி வராங்க அவ்வளவு ஆசையா பாத்துக்குறாங்க அது மட்டும் இல்லாம கோபி இப்பதான் பாக்யாவை புரிஞ்சுகிட்டு பாக்கியா பின்னாடி சுத்திவரா பாக்யாவும் கோபிய நல்லா பாத்துக்கிறேன் சாப்பாடு சமைச்சு கொடுக்கிறார் மாத்திரை கொடுக்கிறா நல்லா பாத்துக்க அவர் அங்க வருவாருன்னு உன்கிட்ட சொல்றது உன்னோட கண் தொடைப்புக்கு தான் ஆனா கோபி அங்க வர்றதுலயும் நீ இங்க வர்றதுலயும் பாக்கியாக்கு துளி கூட விருப்பம் இல்லை என்று சொல்லி ராதிகாவிடம் நீ ஒன்னு பண்ணு என்று சொல்லி விவாகரத்து செய்ய சொல்லுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சியாகி நிற்கிறார்.நீயும் வேற எங்கேயாவது போய் சந்தோசமா இருப்ப அவனும் அவ குடும்பத்தோட சந்தோசமா இருப்பா நானும் உன்கிட்ட சண்டை போடத் தேவையில்லை என்று சொல்ல ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.

ஈஸ்வரியின் கோபியும் உட்கார்ந்து கொண்டிருக்க செழியன் சந்தோஷமாக வந்து கோபியை கட்டிப்பிடித்து தேங்க்ஸ்பா என்று சொல்லுகிறார் பிறகு வேலை கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் அப்ப இவ்வளவு நாள் வேலைக்கு போயிட்டு இருந்த இது என்ன என்று ஈஸ்வரி கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஈஸ்வரியிடம் சொல்ல சில நல்லபடியா வேலை கிடைச்சிருச்சுனா விடுங்க என்று சொல்லுகின்றனர். உடனே அந்த நேரம் பார்த்து பாக்கியம் வந்து எல்லாரையும் சாப்பிட்டீங்களா என்று கேட்கலாம் கோபி மட்டும் சாப்பிடலாம் என்று ஈஸ்வரி சொல்லுகிறார் எனக்கு பசிக்குது சாப்பாடு சாப்பிட போறேன் என்ற கிச்சன் சாப்பிட்டு கொண்டிருக்கிறார் பாக்யா பிறகு ஹாலில் அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்யா சிறிது நேரம் கழித்து கோபியிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் செல்கிறார். உடம்பு எப்படி இருக்கு பரவால்லையா பிளாக் காபி போட்டு தரவா என்று கேட்டு காபி போட்டு கொடுக்க சுகர் கரெக்டா இருக்கா என்று பாக்கிய கேட்கிறார் எல்லாம் நல்லா இருக்கு பாக்கியா என்று சொல்ல இப்பயாவது என்ன பத்தி கேக்கணும் உனக்கு தோணுச்சு என்று சொல்லுகிறார். உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு என்று பாக்கியா கேட்க இப்போ பெட்டரா பீல் பண்ற என்று கோபி சொல்லுகிறார் அதுக்காக தான் நானும் காத்துகிட்டு இருந்தேன் எப்போ உங்க வீட்டுக்கு போறீங்க என்று கேட்க கோபி அதிர்ச்சியாகிறார்.

பாக்கியாவின் கேள்விக்கு கோபி என்ன சொல்லப் போகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 14-12-2024

baakiyalakshimi serial today episode update 14-12-2024