குட்டி டவுசரில் தொடை தெரிய போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா..!

Web Ads

குட்டி டவுசரில் தொடை தெரிய போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

baakiyalakshimi serial radhika latest photos
baakiyalakshimi serial radhika latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டவுசரில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)