Web Ads

ரெட்ரோ படத்தின் OTT உரிமம் எத்தனை கோடி தெரியுமா?

ரெட்ரோ படத்தின் OTT குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Do you know how many crores is the OTT license of Retro movie

Do you know how many crores is the OTT license of Retro movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது 7 நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 87 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓட்டிட்டு உரிமையை netflix நிறுவனம் 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know how many crores is the OTT license of Retro movie

Do you know how many crores is the OTT license of Retro movie