அயோத்தி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை தவற விட்டு வருந்தும் நடிகர்..!

Web Ads

அயோத்தி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ayothi movie secret revealed update

ayothi movie secret revealed update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடப்பில் சமீபத்தில் அயோத்தி என்ற திரைப்படம் வெளியானது.

Web Ad 2

இந்த படத்தில் விஜய் டிவி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பாராட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் ஆர்.ஜே பாலாஜியை தான் அணுகியுள்ளார்.ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது சமீபத்தில் சொர்க்கவாசல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இது குறித்து பேசுகையில் இன்று வரை மிகவும் வருத்தப்படும் விஷயம் என்று சொல்லியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ayothi movie secret revealed update

ayothi movie secret revealed update