சூர்யாவின் மகள் தியா இயக்கிய படம்: கதை என்ன தெரியுமா?

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் மகள் தியா ’லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம்…

சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்த ‘கார்மேனி செல்வம்’ படத்தின் கதை..

'கார்மேனி செல்வம்' படத்தின் தகவல்கள் காண்போம்.. சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக…

’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம்…

இட்லி வாங்க காசில்லையா?: விமர்சனங்களுக்கு தனுஷ் விளக்கம், வைரல்..

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும்…

எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு.. நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி…

விஜய்யின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘குஷி-2’ : தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விருப்பம்..

காதல், காமெடி, இசை, பாடல், காட்சியமைப்பு என அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் குஷி. விஜய்-ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம். இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு…

என்னுடையது அல்ல, நம்முடையது: அனிருத் பெருமிதம்..

தமிழ் சினிமாவில் தனித்த இசையமைப்பினால் அனிருத் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர்-2, ஜனநாயகன் படங்களில் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது…

முரசொலியில் எழுதிய கலைஞரின் வாசகம்: இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சிப் பேச்சு..

கலைஞரின் எழுதிய வாசகம் குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கை பார்ப்போம்.. தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான…

வன்மத்தை கக்குகிறார்கள்: இயக்குநர் பேரரசு சாடல்..

நெகட்டிவாக விமர்சனம் செய்பவர்களை இயக்குநர் பேரரசு சாடியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல்…

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என பட விழா ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். இதனிடையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள படத்தில் கமலுடன்…