96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..

96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம்…

‘அவருடன்’ இணைந்து நடிக்க ஆசை: திரிஷா குறிப்பிடும் நடிகர் யார் தெரியுமா?

முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள திரிஷா, தற்போது தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைஃப்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படம், ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது.…

கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தெரிவிக்கையில், 'நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. 'கன்னித்தன்மை'…

நடிகை ஜான்வி கபூர் லைக் செய்த வீடியோ: வைரலாகும் சர்ச்சை..

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள்…

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் 'ஜனநாயகன்' ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன்…

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு…

- Advertisement -

வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உடல் நல்லடக்கம்

வருகிற 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் ராஜேஷ். சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.…

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள 'தக் லைஃப்' படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின்…

விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை…

திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை

'எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்' என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 'தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து…