ஆகாசசூரன்-பேரரசி கதாபாத்திரங்களில் வெளியான ‘தலைவன்-தலைவி’ டிரெய்லருக்கு வரவேற்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் 'ஆகாச சூரன்' விஜய் சேதுபதி - 'பேரரசி' நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட…

அதர்வா நடித்த க்ரைம் திரில்லர் ‘டிஎன்ஏ’ படம்: ஓடிடி.யில் வெளியீடு..

குழந்தையை தொலைத்த ஒரு தம்பதியின் வலி நிறைந்த தேடல் 'டின்ஏ' கதைக்களம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் ஜூன் 20-ந்தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.…

இன்றுடன் ‘பாட்ஷா’ படம் 30 ஆண்டுகள் நிறைவு: சுரேஷ் கிருஷ்ணா பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், 'ஒரு புகழ்பெற்ற படம்…

திரையரங்க உரிமையாளர்களுக்கு, விஷால் வேண்டுகோள்..

திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ்…

மீண்டும் பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் புதிய படம்..

ஷங்கர் இயக்கிய 'காதலன்’ திரைப்படம் தொடங்கி, பல படங்களில் இணைந்து நடித்தனர். பிரபுதேவா - வடிவேலு. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார்…

- Advertisement -

சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட தியேட்டர்கள் வேண்டும்: இயக்குநர் வி.சேகர் பேச்சு..

சின்ன பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி குடும்பங்களை ஈர்த்தவர் வி.சேகர். இந்நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள ஆதங்கம் பற்றிக் காண்போம்.. எம்.நாகரத்தினம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் 'வள்ளி மலை வேலன்.' இப்படத்தில் இலக்கியா, ராஜேந்திரன்,…

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக, 'கூலி' என தலைப்பு வைப்பதற்கு முன்பு…

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர்…

ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' திரைப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாட்ஷா திரைபடம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு…