புதுமுகங்கள் நடித்த ‘சயாரா’ திரைப்படம்; செம கலெக்‌ஷன்..

பாலிவுட் சினிமாவில், மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தில் அறிமுகம். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட்…

‘பேர்ட் கேர்ள்’ டீசரை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'பேர்ட் கேர்ள்' டீசர் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பார்ப்போம்.. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:…

‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும்,…

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் 'கிங்' என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி…

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. தற்போது, கதையினை இறுதி செய்யும் பணிகளில் இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.…

மடிப்பிச்சை ஏந்தியது எதற்காக?: நடிகை நளினி விளக்கம்..

தமிழ்த்திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நளினி, உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், ராமராஜன்-நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றனர். தற்போது,…

- Advertisement -

‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு…

ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்.. * விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ்…

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய 'சிக்கிட்டு' வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ்…

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'சாவா' பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த…