சமூகப் பேரழிவை சீறும் ‘மதராஸி’ மூவி எப்படி?: திரை விமர்சனம்

சூர்யாவுக்கு கஜினி படமும், விஜய்க்கு துப்பாக்கி படமும் கொடுத்த முருகதாஸின் இயக்கத்தில் மிரட்டலாய் களமிறங்கி இருக்கிறது 'மதராஸி'. இப்படம் குறித்த விமர்சனம் பார்ப்போம்.. தனது குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன் மனநோயால் பாதிக்கப்படுகிறார்.…