விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியானது!
Author
Suresh Kandasamy 1854 posts 0 comments
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள…
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
https://youtu.be/bgf9JCHxwnk
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
https://youtu.be/FhhA5purigQ
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிளாக் பாண்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து வெளியேறுகிறார். அவரது உடல்நிலைக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதால், வீட்டை விட்டு வெளியேறி தேவையான சிகிச்சையைப்…
பிக் பாஸ் தமிழ் 10: இந்த வாரம் எலிமினேஷன் ரேஸில் 3 போட்டியாளர்கள்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஷதிகா மேற்கொண்ட நாமினேஷனைத் தொடர்ந்து, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரும் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ்…
சேயோன் திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!
இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில்…
வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ – மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு!
GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்…
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் ‘பிக்காசோ’!
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான…
அசோக் செல்வனின் அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி!
இளம் முன்னணி நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் முதல் கேப்டனான ஷதிகா!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், சீசனின் முதல் கேப்டனாக ஷதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்…
