83 வயதிலும் குறையாத இசைத் தேடல்… 2,000 கி.மீ பயணம் செய்த இளையராஜா!
Author
Suresh Kandasamy 1854 posts 0 comments
மராத்தி மொழியில் உருவாகி, ஆஸ்கர் விருதுக்கான பயணத்தில் இடம்பெற்றுள்ள ‘கோந்தல்’ (Gondhal) திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா மேற்கொண்ட தனித்துவமான முயற்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்தோஷ்…
‘பிக்பாஸ்’ புகழ் ஓவியா நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனத்தின் சார்பில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கிளிக்’ (Click).
இப்படத்தில் ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை…
தேஜய் அருணாசலம் – திவிஜா பிரபாகர் நடிக்கும் புதிய படம்!
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதல்…
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy | Sai Abhyankkar
https://youtu.be/aGSOpb_6kv8
காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்…
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான தமிழ்ப் படம் ‘அறிவு’!
Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத்…
ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின்…
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ பட டைட்டில் லுக் வெளியானது
கண்ணன் ரவி குழுமம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் புதிய திரைப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப்…
ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் து மில் ஜாயே பாடலுக்கு முதலிடம்!
ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.…
Sathyavan Savithiri Official Trailer
Sathyavan Savithiri Official Trailer (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
https://youtu.be/XCLQGsbnFlw
