Arya Marriage Suriya

Arya Marriage : ஆர்யாவின் திருமணத்தில் சூர்யா கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆர்யா வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சாயீஷாவை காதலித்து வந்தார்.

இதெல்லாம் விஷம், பயன்படுத்தாதீங்க – குழந்தைகளுடன் சூர்யா வெளியிட்ட வீடியோ.!

இவர்கள் இருவருக்கும் முஸ்லீம் முறைப்படி நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை கூறினர்.

அதே போல் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரம்மாண்டமாக நடந்த ஆர்யா சாயீஷா திருமணம் – புகைப்படங்களை பாருங்க.!

நடிகை சாயீஷா சூர்யாவிற்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யாவின் வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். கே.வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya in Arya Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.