Arya Marriage Photos : ஆர்யா சாயீஷாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா இன்று நடிகை சாயீஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
விரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!
திருமணம் முடிந்ததும் சாயீஷாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராஜா ராணியில் நயன்தாரா தோழியா நடித்த நடிகையா இது? – அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படம்.!
Forever and Ever???????????????????? @sayyeshaa pic.twitter.com/gtLu8ilP2c
— Arya (@arya_offl) March 10, 2019
Happiness and love always pa. Congratulations and sending u loads of love and positive vibes. ????????❤️????
— vasuki bhaskar (@vasukibhaskar) March 10, 2019
Inimae cycle la single poga mudiyathu????????… vaalthukkal Mr & Mrs. Arya ????????
— Muthuvel Chenrayan (@muthuATX) March 10, 2019
Happy married life @arya_offl @sayyeshaa ????❤❤
— ❤ Bleed Tarakian ❤ (@NTRantePichi) March 10, 2019