Dhanya Balakrishna

Raja Rani Actress : ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகையாக இது என பலரும் அதிர்ச்சியாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இறக்கியுள்ளார் தான்யா.

தமிழ் சினிமாவில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7-ம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான்யா.

அதன் பின்னர் ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்து அசத்தி இருந்தார். தமிழை போலவே தெலுங்கிலும் இவருக்கு லக் அடித்தது.

மேலும் தற்போது கன்னட படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தான்யா சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

#goadiaries #movies #teluguactress #telugufilmnagar #instadaily #instapic

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna) on

 

View this post on Instagram

 

#sunset #instagood #southindianactress #instadaily

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.