Suriya Video

Suriya Video : சூர்யாவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

கல்யாணம் குழந்தைனு ஆன பிறகும் இப்படியொரு உடையா? – ரசிகர்களை ஷாக்காகிய அஞ்சனா.!

இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் குறும்படத்தில் நடித்துள்ளார்.

சின்னசிறு பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து கலகலப்பாக நடித்துள்ளார். வீடியோவை பார்ப்பதற்கே அழகாக அமைந்துள்ளது.

வெடித்தது புது பிரச்சனை.. அஜித்துக்கு இருக்க பொறுப்பு ஏன் விஜய்க்கு இல்லை? – புகைப்படத்தை பாருங்க.!

சூர்யா சொல்லும் அறிவுரைகளை கேட்டு அவரது ரசிகர்களும் மக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.