நாய் சேகர் கெட்டப்பில் சின்னத்திரை நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aranthangi Nisha in Nai Sekhar Getup : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் இவர் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தினை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று ராகுல்-மார்கன் மைன்ட் வாய்ஸ் : பிளே ஆஃப் சுற்றில் இருக்கப்போவது நீயா? நானா?

இந்த வருடம் வடிவேலு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய காமெடி கதாபாத்திரங்கள், டையலாக்குகள் இன்று வரை நம்மை சிரிக்க வைத்து தான் வந்தன. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பலர் வடிவேலு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடியே Doctor Release-ஆகி இருக்கனும் – Actress Priyanka Mohan SPeech

அந்த வகையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிக்காக அறந்தாங்கி நிஷா நாய் சேகர் கெட்டப்பில் அச்சு அசலாக அப்படியே அவரை போலவே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
Attachments area