Aranmanai 3

Aranmanai 3 : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

100-வது நாளில் விஸ்வாசம், இது வரை எவ்வளவு வசூல்? – வெளியே வந்த உண்மை நிலவரம்.!

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்து அதுவும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Aranmanai 3

இந்நிலையில் இதே ஃபார்முலாவை பின்பற்றி தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் தயாராகி வருகிறதாம்.

ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த விஜய் நாயகி – ஆனா அந்த ரோலில் அப்படி இல்லையாம்!

இந்த படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.