Nithya Menon

Nithya Menon : பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதலருக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாரா சாய் பல்லவி – அட கொடுமையே!

அவருக்கான மாற்றும் நடிகையை கடந்த சில நாட்களாக படக்குழு தீவிரமாக தேடி வந்தனர்.

அண்மையில் அந்த ரோலில் நித்யா மேனன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நாம் கூறியிருந்தோம்.

nithya menon
nithya menon

அவர் தற்போது படத்தில் ஒப்பந்தமாகிவிட்டாராம். ஆனால் டெய்சி ரோலில் இல்லையாம்.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் – உறுதிப்படுத்திய சம்பவம்!

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் டெய்சி ரோலில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.