அக்கா அனுபமா பரமேஸ்வரை அலேக்காக தூக்கியுள்ளார் அனுபமா பரமேஸ்வர்.

Anupama Parameshwar With Brother : அக்கா அனுபமா பரமேஸ்வரை அலேக்காக தூக்கியுள்ளார் அனுபமா பரமேஸ்வர்.

அக்கா அனுபமா பரமேஸ்வரை அலேக்காக தூக்கிய தம்பி - அந்த முகத்துல ரியாக்ஷனை பாருங்க.!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வர். தமிழில் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தம்பியுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அக்கா அனுபமா பரமேஸ்வரை அலேக்காக தூக்கிய தம்பி - அந்த முகத்துல ரியாக்ஷனை பாருங்க.!!