Anjali Workout With Partner
Anjali Workout With Partner

நடிகை அஞ்சலி ஒர்க் அவுட் பார்ட்னருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Anjali Workout With Partner : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடி தெரு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அஞ்சலி தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் பொழுதை போக்கி வருகிறார்.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

மேலும் இவருக்கு பொழுதைப் போக்க ஏதுவாக அவரின் செல்லப் பிராணியான போலோ என்ற நாய்க்குட்டி உதவி வருகிறது.

தற்போது அஞ்சலி ஒர்க் அவுட் செய்ய அந்த நாய்க்குட்டி உற்று உற்றுப் பார்க்கும் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த நாய் குட்டி தான் தனக்கு வொர்க் அவுட் பார்ட்னர் எனவும் அவர் கூறியுள்ளார்.