வீடியோ போட்ட நேரத்துல லைட் ஆஃப் பண்ணிட்டு வேலையை பார்த்திருந்த கர்ப்பம் ஆகி இருக்கலாம் என ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ள கமெண்டுக்கு அனிதா சம்பத் பதில் அளித்துள்ளார்.

Anitha Sampath Reply to Preganancy Coment : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதை டேமேஜ் செய்து கொண்டார்.

இருப்பினும் இவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் இவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வாழ்த்து கூறினர். ஆனால் நான் கர்ப்பமாக இல்லை என அனிதா சம்பத் விளக்கம் அளித்திருந்தார்.

பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்

இந்த விளக்கத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் இந்த வீடியோ போட்ட நேரத்துல லைட் ஆஃப் பண்ணிட்டு நீங்க வேலை பார்த்து இருந்தா இந்நேரம் பிரகனன்ட் ஆகி இருக்கலாம் என கமெண்ட் அடிக்க இன்னொரு ரசிகர் யோவ் என பதில் கமெண்ட் அடித்துள்ளார். இதனைப் பார்த்த அனிதா சம்பத் ஹா ஹா ஹா என சிரித்து கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD

ரசிகரின் டபுள் மீனிங் கமெண்ட்டுக்கு அனிதா சம்பத் அளித்துள்ள இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.