Andrea
குட்டையான உடையில் மேடையில் பாட்டு பாடி கொண்டே ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

தமிழ் சினிமாவில் நடிகையாக பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் பல படங்களில் பாடியும் நடித்தும் வருகிறார், குறிப்பாக விஜய்க்கு வில்லியாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் குட்டையான உடையில் பாட்டு பாடி கொண்டே ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏம்மா நீ பாடு வேணான்னு சொல்லல.. ஒன்னு கேமராவை மேல போகஸ் பண்ண சொல்லு, இல்ல ட்ரெஸ்ஸ இறக்கி போடு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Va va pakkam va ???? #aboutlastnight #birthdaygirl #thejeremiahproject Thanks @amritha.ram for this BOMB ???? ❤️

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.