Andrea Gallery

Andrea Gallery : நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியுமாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாக கூட நடிப்பேன் என கூறி பலரையும் அதிர வைத்தவர்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் கூட அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அந்த காட்சி தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்ததால் அதன் பின்னர் மீனவர்களின் வேண்டுதலுக்கு இணங்க படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

மேலும் சமூக வளையதள பக்கங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் நியூ இயரை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

????☀️

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

 

View this post on Instagram

 

#becauseimhappy ☺️????☺️

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

 

View this post on Instagram

 

Hello #2019 here we come ????????

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.