Anbudan Kushi Serial Shocking Update

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Anbudan Kushi Serial Shocking Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பல உண்டு. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக பல்வேறு சீரியல்களின் படப்பிடிப்புகள் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சீரியல்களில் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

இதன் காரணமாக பல சீரியல்களில் சூட்டிங் நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அன்புடன் குஷி சீரியல் திடீரென நிறுத்தப்பட்டு என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.