வெள்ளை நிற உடையில் பளிச்சுன்னு போஸ் கொடுக்கும் யாஷிகா.. போட்டோஸ் இதோ

வெள்ளை நிற உடையில் பளிச்சினு போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா.


yashika anand latest photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி கழுகு 2, ஜாம்பி , ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது டபுள் டக்கர் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடை ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.

 

latest photosviralyashika anandyashika anand latest photos viralஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுகழுகு 2டபுள் டக்கர்யாஷிகாஜாம்பி