சியான் 65 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர்.

சியான் 65 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர்.

When does Chiyaan 65 start The director gave the update..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து வீரதீர சூரன் 2 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. எஸ் யூ அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். தற்போது சியான் 65 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சியான் 65 படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கப் போவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கான அப்டேட்டுகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

When does Chiyaan 65 start The director gave the update..!
Chiyaan 65Chiyaan VikramRamkumarTamil cinemaVeera Dheera SooranWhen does Chiyaan 65 start? The director gave the update..!சியான் 65சியான் விக்ரம்ராம்குமார்வீரதீர சூரன் 2