கோலாகலமாக நடந்து முடிந்த வெற்றி, வைஷு திருமணம், வைரலாகும் வீடியோ, குவியும் வாழ்த்து.!

வெற்றி மற்றும் வைஷுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.


vetri vasanth and vaishu marrige video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ஹீரோவாகவும் முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.

அதே தொலைக்காட்சியில் பொன்னி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சங்கீத் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீரியல் பிரபலங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது இன்று காலையில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த வீடியோவை வைஷு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில் “என்றென்றும் ஒன்றாக” என்று பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)

vaishu marrige videoVetri vasanthvetri vasanth and vaishu marrige videoசிறகடிக்க ஆசைபொன்னிவெற்றிவைஷு