வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


veera dheera sooran movie first day collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது உலக அளவில் இந்த திரைப்படம் 2.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி வார இறுதி நாட்கள் என்பதால் வசூலில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.


veera dheera sooran movie first day collection update
collection updatefirst daymovieVeera Dheera Sooranveera dheera sooran movie first day collection updateஎஸ்.ஜே. சூர்யாசுராஜ்துஷாரா விஜயன்வீர தீர சூரன்